Category: தமிழ்
-
தமிழர்களின் வரலாற்றுக் கடமை
இந்தக் கட்டுரை மே 17 இயக்கத்தை சார்ந்தவரும் புதிய சோசலிச கட்சியின் நேற ளுழஉயைடளைவ யுடவநசயெவiஎந (ஊறுஐ-ஐனெயை) ஆதரவாளருமான ச.பாலாஜி யால் எழுதப்பட்டது. கூடன்குளம் அணுஉலை திட்டத்துக்கு எதிரான போராட்டம் பற்றிய பல பின்னனி விபரங்களை இக்கட்டுரை வழங்குகிறது. socialism.in தமிழர்களின் வரலாற்றுக் கடமை தமிழகத்தின் தென்கோடியில் அமைந்திருக்கும் சிறிய ஊரான கூடங்குளம் இன்று உலகையே தன்வசம் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க அறப்போராட்டத்தின் வாயிலாக அணுமின் திட்டத்திற்கெதிரான தமது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.…
-
இந்திய அணுசக்தி துறையின் சாராம்சம் : உங்கள் அழிவில் எங்கள் முன்னேற்றம்
இந்தக் கட்டுரை மே 17 இயக்கத்தை சார்ந்தவரும் New Socialist Alternative (CWI-India) இன் நெருங்கிய நண்பருமான பா.அருண் காளி ராசாவால் எழுதப்பட்டது. கூடங்குளம் அணு உலை சம்மந்தமான சர்ச்சையை பற்றிய பல உண்மைகளை வெளிச்சர்த்திர்க்கு கொண்டு வரும் கட்டுரை. கூடன்குள அணு உலை திட்டத்தை செயல் படுத்த துடிக்கும் ஆளும் வர்க்கம் நாட்டின் வளர்ச்சி, அணு உலை பாதுகாப்பு என்று பல பொய்களை மக்கள் நடுவில் பரப்பி வருகிறது. இவர்கள் யாருமே இது வரை அணு உலையால் ஏற்பட்டுள்ள…
-
எரியும் மத்திய கிழக்கும் வடஆபிரிக்காவும்
சேனன்- -புரட்சியும் -மார்க்சியரும்- 05-02-2011 அன்று “விக்கஸ், மார்க்சியர் மற்றும் எகிப்திய விளைவு” என்ற தலைப்பில் உலகின் முன்னணி வலதுசாரியப் பத்திரிகையான பினான்சியல் டைம்ஸில் (Financial Times) எட்வர்ட் கடாஸ் (Edward Hadas) என்பவர் ஒரு சிறு கட்டுரை எழுதியிருந்தார். ஒரு சதத்துக்கும் உதவாத அக்கட்டுரை வலதுசாரிய சிந்தனைப்போக்கின் -அதாவது அதிகார மையத்தின் பார்வையில் -ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பற்றிய எடுத்துக் காட்டுக்கு ஒரு சிறு உதாரணம். இக்கட்டுரை சமூகத்தைப் புரிந்து கொள்ள அவர்கள் எதிர்கொள்ளும் குழப்பத்தை மிக்க…